அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்
*அனைத்து தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் அறிவிப்பு.
*ஆம்பூர் ஸ்டார் பிரியாணி கடையின் வணிக சின்னத்தை பயன்படுத்த பிரியாணி கடைகளுக்கு இடைக்காலத் தடை - சென்னை உயர்நீதிமன்றம்.
*கோவையில் குழந்தை ஆபாச படம் பார்த்தவர் கைது.
அசாம் மாநிலத்தை சேர்ந்த ரென்டா பாசுமாடரி என்பவர் கோவையில் கைது.
*பாகிஸ்தானில் குருத்வாரா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காங். இடைக்கால தலைவர் சோனியா காந்தி கண்டனம்.
குருத்வாரா மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - சோனியா காந்தி.
*தமிழக சட்டசபை நாளை மறுநாள் கூடவுள்ள நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்த சட்டபேரவை தலைவர் தனபால் சட்டபேரவையில் உரை நிகழ்த்த முறைப்படி அழைப்பு விடுத்தார்.
*சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் ஆஜராக 48 புதிய அரசு வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
கூடுதல் அரசு பிளீடர்களாக ஆஜராகிவந்த 8 பேர் சிறப்பு அரசு பிளீடர்களாக நியமனம்.
No comments:
Post a Comment