தமிழை வளர்க்க தேவையான அனைத்து போராட்டங்களையும் இளைஞர்களின் உதவியுடன் பாமக முன்னெடுக்கும்- மருத்துவர் அன்புமணிஇராமதாசு உறுதி.
தமிழகத்தில் தமிழை பாதுகாக்க மூன்றாவது மொழிப் போரை நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது. தமிழை வளர்க்க தேவையான அனைத்து போராட்டங்களையும் இளைஞர்களின் உதவியுடன் பாமக முன்னெடுக்கும். தமிழ் வளர்ச்சிக்காக எந்த தியாகத்தையும் செய்ய பாமக தயங்காது. மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்.
No comments:
Post a Comment