தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஏரியூர் ஊராட்சி ஒன்றியம் அஜ்ஜன அள்ளி ஊராட்சி யின் துணை தலைவர் தேர்தல் இரு கட்சி மோதலால் ஒத்திவைக்கப்பட்டது.
தேர்தல் இன்று நடைபெற உள்ளதால் 1 டிஎஸ்பி 2 இன்ஸ்பெக்டர்கள் 10 எஸ்.ஐ மற்றும் 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் ஏரியூர் மற்றும் அஜ்ஜன அள்ளி ஊராட்சி பரபரப்புடன் காணப்படுகின்றது.

No comments:
Post a Comment