ஏரியூர் அருகே பாமக பிரமுகர் கார் கண்ணாடி உடைப்பு. திமுக வினர் அராஜகம். - Agnipuratchi

ஏரியூர் அருகே பாமக பிரமுகர் கார் கண்ணாடி உடைப்பு. திமுக வினர் அராஜகம்.

Share This
https://youtu.be/fP8hnqulSUcதர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் அஜ்ஜன அள்ளி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேர்தலின்போது இன்று திமுகவினர் நடத்திய அராஜக தாக்குதலில் பாமக பிரமுகர் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது பைலட் பேப்பர் தூக்கி சென்று விட்டதால் தேர்தல் தாமதப்பட்டு உள்ளது இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது


No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages