சீனாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,442 ஆக அதிகரித்துள்ளது. - Agnipuratchi

சீனாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,442 ஆக அதிகரித்துள்ளது.

Share This

சீனாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,442 ஆக அதிகரித்துள்ளது.

வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76,288 லிருந்து 77,000 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மேலும் 97 பேர் ஒரேநாளில் பலியாக பலி எண்ணிக்கை 2442 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 630 புதிய கரோனா வைரஸ் பாதிப்பு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே உலகச் சுகாதார அமைப்பின் சுகாதார நிபுணர்கள் சனிக்கிழமையன்று வூஹான் நகருக்குச் சென்றனர். வைரஸ் குறித்த விசாரணை மேற்கொள்ளவிருக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages