தைலாபுரத்தில் இஸ்லாமிய கூட்டமைப்பினர். மருத்துவர் இராமதாசுஅய்யா அவர்களை சந்தித்து நன்றி கூறினார்.
தைலாபுரத்தில் இஸ்லாமிய கூட்டமைப்பினர். மருத்துவர் இராமதாசுஅய்யா அவர்களை இன்று சந்தித்து NRCயை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது என்று 31.12 2019 பாமக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு நன்றி கூறினார்...தமுமுக மூத்த தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் NRC,NRP நிறைவேற்றினால் அனைத்து சமுதாய மக்களும் எப்படி பாதிப்பார்கள் என்று எடுத்துரைத்தார்...அனைத்தையும் கேட்டறிந்த அய்யா தமிழகத்தில் NRC யை அமுல்டுத்த பாமக விடமாட்டோம் சட்டமன்றத்தில் தீர்மானம் போட அழுத்தம் கொடுப்போம் என்றார்...
கூட்டத்தில் தமீமுன்அன்சாரி_MLA, தேசியலீக் பஷிர், உலமாக்கள் சபைசார்பாக மன்சூர்காஸ்மி, தவ்ஹீத்ஜமாத் தலைவர் பாக்கர் மற்றும் குன்னங்குடிஅனீபா Sdpi,பாப்புலர் பிரண்ட் உட்பட24 கூட்டமைப்பினர் கலந்துகொண்டனர்...
சந்திப்பு ஏற்பாடுகளை செய்து பாமக மாநிலத்துணைத்தலைவர் AVA.கசாலி
முனைவர்ஷேக்முகைதீன்.பாமக மாநில சிறுபான்மை நலச்செயலாளர்...
No comments:
Post a Comment