முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் நேரில் சந்திப்பு. - Agnipuratchi

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் நேரில் சந்திப்பு.

Share This

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்    நேரில் சந்திப்பு.

பா.ம.க நீண்ட நாள் கோரிக்கை காவிரி டெல்டா பகுதியை பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டமாக்கியதற்கும் பெட்ரோல் கெமிக்கல் மண்டலப் பகுதி அறிவிப்பை ரத்து செய்ததற்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து பாரட்டும் வாழ்த்தும் தெரிவித்து விட்டு பத்திரிக்கையாளரை சந்தித்தபோது...

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம்.
குடியுரிமை திருத்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது என முதலமைச்சர் பழனிசாமியுடனான சந்திப்புக்குப் பின் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் பேட்டி.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages