தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
பட்ஜெட் கூட்டத்தொடர் காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
தற்போதைய அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இதில் இடம்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment