உலகளவில் கொரோனா வைரஸ் நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,613 ஆக அதிகரித்துள்ளது:
192 நாடுகளுக்கு பரவிய நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,36,075 ஆக உயர்வு.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97,636 ஆக அதிகரித்துள்ளது.
இத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 651 பேர் இறந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,476 ஆக உயர்வு.
இத்தாலியில் புதிதாக 5,560 பேருக்கு நோய் கண்டுபிடிப்பால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59,138 ஆக உயர்வு.
புதிதாக அமெரிக்காவில் 8,576, ஸ்பெயினில் 3,107, ஜெர்மனியில் 2,509 பேருக்கு கொரோனா
No comments:
Post a Comment