மார்ச் 21 - உலக வன தினம் - பா.ம.க தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

மார்ச் 21 - உலக வன தினம் - பா.ம.க தலைவர் ஜி.கே.மணி

Share This

மார்ச் 21 - உலக வன தினம் - பா.ம.க தலைவர் ஜி.கே.மணி
--------------------------------------
வனம் காக்க உறுதி ஏற்போம்
வனம் செழித்தால் வளம் பெரும்.
மரம் வளர்ந்தால் மழை பொழியும்.
இயற்கையை காத்தால் இன்பம் பெருகும்.
காடுகளில் புல், புண்டு, செடி, கொடி, மரம், மலர்கள், காய்கள், கனிகள், பூச்சி, வண்டுகள், உயிரினங்கள் மேடு, பள்ளம், ஓடை, ஆறுகள் எல்லாவற்றையும் உள்ளடக்கியது வனம்.
காடுகள் அழிவதால் வெப்பம் அதிகம், சுற்றுச்சூழல், ஒசோன் படலத்தில் ஒட்டை பாதிப்பு அதிகம்.
வனத்தின் மரங்கள் கரியமிலவாயுவை எடுத்துக் கொண்டு, சுவாசித்து நாம் உயிர் வாழத்தேவையான ஆக்சிஜனை நமக்கு கொடுக்கிறது. மரங்களால் மழை பெய்கிறது.
வனம் காத்து வளம் சேர்ப்போம்
மரம் வளர்த்து மழை பெறுவோம் இயற்கைநேசித்து இன்பமாய் வாழ்வோம்
      காடுகள் அழியாமல் காப்போம்
      வனம் காக்க உறுதி ஏற்போம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages