உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,178-ஆக உயர்வு - Agnipuratchi

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,178-ஆக உயர்வு

Share This

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,178-ஆக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்தை கடந்தது.

பல்வேறு நாடுகளை சேர்ந்த 33,178 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,00,002 -ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,49,396 ஆக உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 
எண்ணிக்கை 1,024 ஆக அதிகரிப்பு.   கொரோனா வைரசால் உயிரிழந்தனர் 27. சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 80 ஆக உள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு  எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு. - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages