மே மாதம் 5 முதல் 17 ஆம் தேதி வரையில் கோவையில் ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. - Agnipuratchi

மே மாதம் 5 முதல் 17 ஆம் தேதி வரையில் கோவையில் ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது.

Share This

மே மாதம் 5 முதல் 17 ஆம் தேதி வரையில் கோவையில் ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இந்திய ராணுவத்தின் தெற்கு மண்டல தலைமையகம், சென்னை அலுவலகத்திலிருந்து இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பு www.joinindianarmy.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, கோவை பாரதியார் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages