அலட்சியம் வேண்டாம்... அச்சம் தவிர்த்திடு ...அடக்கமாய் இரு...பாமக தலைவர் - ஜி. கே. மணி - Agnipuratchi

அலட்சியம் வேண்டாம்... அச்சம் தவிர்த்திடு ...அடக்கமாய் இரு...பாமக தலைவர் - ஜி. கே. மணி

Share This

அலட்சியம் வேண்டாம்... அச்சம் தவிர்த்திடு ... அடக்கமாய் இரு...பாமக தலைவர் - ஜி. கே. மணி
-—————— -—————— -——————           கொரோனா கொடிய வைரஸ் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி ஊரடங்கில் முடங்கச்செய்துள்ளது. தயவுசெய்து யாரும் வெளியே செல்ல வேண்டாம். இதை சொல்வதால் தவறாக நினைக்காதீர்கள்.

தெரிந்த ஒன்றை சொன்னதையே திரும்ப, திரும்பச் சொல்லும்போது ஆழ்மனதிற்கு செல்லும், சிந்தனையை தூண்டும். செயல்வடிவம் பெறும். இதை சொல்வதால் தவறில்லை என்று கருதுகின்றேன்.

இன்று நீங்கள் பாதுகாப்பாக இருந்தால் நாளை எதையும் சாதித்து வாழ முடியும். இன்றைய கட்டுப்பாடு நாளைய வெற்றி!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages