மக்கள் நடமாட்டம் குறைந்ததால் கோயம்பேடு வணிக வளாகத்தில் விற்பனை மந்தம்! - Agnipuratchi

மக்கள் நடமாட்டம் குறைந்ததால் கோயம்பேடு வணிக வளாகத்தில் விற்பனை மந்தம்!

Share This

மக்கள் நடமாட்டம் குறைந்ததால் கோயம்பேடு வணிக வளாகத்தில் விற்பனை மந்தம்!

கொரோனா பீதி காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள காய்கறி விற்பனை கடைகள் மூடப்படும் என்ற அச்சத்தில் நள்ளிரவு வரை மக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

இன்று அதிகாலை முதல் கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள காய்கறி மற்றும் பழ அங்காடி வளாகங்களில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வருகை குறைந்து காணப்படுகிறது.

இது பற்றி வியாபாரிகள் கூறும் போது அரசின் அறிவுரைப்படி மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படும் பட்சத்தில் விற்பனை குறையும் என கருதுவதாக தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages