அக்னிப்புரட்சி கோரோன சிறப்பு செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி கோரோன சிறப்பு செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி கோரோன சிறப்பு செய்திகள்.

*உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,780 ஆக அதிகரிப்பு.

*உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு 200 நாடுகளுக்கு பரவி உள்ளதாக தகவல்.

*உலகளவில் கொரோனா வைரஸால் 7,84,381 பேர் பாதிக்கப்பட்ட நிலையில்; 1,65,035 பேர் குணமடைந்துள்ளனர்:

*இத்தாலியில் ஒரே நாளில் 812 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 11,591 ஆக அதிகரிப்பு.

*அமெரிக்காவில் ஒரே நாளில் புதிதாக 19,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 1,63,479 ஆக அதிகரிப்பு.

*ஸ்பெயினில் ஒரே நாளில் 913 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 7,716 ஆக அதிகரிப்பு.

*இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,251 ஆக அதிகரிப்பு.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உர்றுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,071 லிருந்து 1,251 ஆக அதிகரிப்பு.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்- சுகாதாரத்துறை அமைச்சகம்

*தமிழகத்தில் 12 மாவட்டங்களில் வீடு வீடாக சென்று காய்ச்சல், சளி, இருமல் மூச்சுத் திணறல் உள்ளதா என பரிசோதனை.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு.

இதுவரை 1,08,677 வீடுகளில் 3,96,147 நபர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. - சுகாதாரத்துறை.

சென்னை, மதுரை, நெல்லை, ஈரோடு, சேலம் உள்பட 12 மாவட்டங்களில் வீடு வீடாக சென்று காய்ச்சல், சளி, இருமல் மூச்சுத் திணறல் உள்ளதா என பரிசோதனை.- சுகாதாரத்துறை.

தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை திரும்பிய 43 வயது நபருக்கு கொரோனா:

டெல்லியில் இருந்து விழுப்புரம் திரும்பிய மூவருக்கு கொரோனா.

திருவண்ணாமலையை சேர்ந்த 28 வயது நபருக்கு கொரோனா பாதிப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages