மனதின் குரல் - பிரதமர் மோடி உரை:
*மக்கள் தன் மீது கோபம் கொண்டிருக்கலாம்:
*ஊரடங்கு உத்தரவினால் ஏழைகளுக்கு ஏற்பட்டுள்ள துயரத்திற்கு மன்னிப்பு கோரினார்.
*வீட்டில் முடங்கி கிடக்கும் சிரமம் எனக்கு புரிகிறது, இந்த சூழலில் வேறு வழியில்லை.
*கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியுள்ளது.
*ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.
*கொரோனாவுக்கு எதிரான போரில், மக்களுக்காக சேவை செய்பவர்கள் ஹீரோக்கள்.
*கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றிபெற சில கட்டுப்பாடுகள் அவசியம்.
*விதிகளை மீறி வீடுகளை விட்டு வெளியே வரும் சிலரால் கொரோனா ஆபத்தில் இருந்து தப்ப முடியாது.
*விதிகளை மீறுபவர்கள் உயிரோடு விளையாடுகின்றனர்.
* ‘மனதின் குரல்’ என்ற வானொலியில் பிரதமர் மோடியின் உரை.
No comments:
Post a Comment