திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல். - Agnipuratchi

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்.

Share This

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்.

கருணாநிதி அரசியல் பயணத்தின் நெடுகிலும் உற்ற தோழராக இருந்தவர் க.அன்பழகன்.
திராவிட இயக்கக் கொள்கைகளில் இருந்து விலகாத உறுதிமிக்க மூத்த அரசியல்வாதி அன்பழகன்.

க.அன்பழகனின் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பு. க.அன்பழகனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், திமுகவினருக்கு ஆழ்ந்த இரங்கல், அனுதாபமும்.
அரசியல்வாதி, ஆசிரியர், பேச்சாளர், எழுத்தாளர், சமூக சீர்திருத்தவாதி என பன்முகத் திறமைகள் கொண்டவர் க.அன்பழகன்- முதல்வர் பழனிசாமி.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages