கொரோனா தடுப்பு நடவடிக்கை: முதல்வர் நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத ஓய்வூதியம்! - பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு - Agnipuratchi

கொரோனா தடுப்பு நடவடிக்கை: முதல்வர் நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத ஓய்வூதியம்! - பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு

Share This

கொரோனா தடுப்பு நடவடிக்கை: முதல்வர் நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத ஓய்வூதியம்! - பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் பரவுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இயன்றவர்கள் நிதி வழங்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிவுரை வழங்கியுள்ளார். அதையேற்று, கொரோனா தடுப்புப் பணிகளுக்கு உதவும் வகையில், எனது மார்ச் மாத ஓய்வூதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கியிருக்கிறேன். சட்டப்பேரவைச் செயலகம் வழியாக இந்தத் தொகை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் சேர்க்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages