தமிழக முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து உரை: விழித்திரு... விலகியிரு... வீட்டிலிரு - முதல்வர் பழனிசாமி. - Agnipuratchi

தமிழக முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து உரை: விழித்திரு... விலகியிரு... வீட்டிலிரு - முதல்வர் பழனிசாமி.

Share This

தமிழக முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து உரை: விழித்திரு... விலகியிரு... வீட்டிலிரு - முதல்வர் பழனிசாமி.

தமிழக முதலமைச்சராக இல்லாமல், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன்.

21 நாள் ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல; உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் அரசின் உத்தரவு.

கொரோனாவை விரட்டியடிக்க உறுதி ஏற்போம்.கொரோனாவுக்கு எதிராக போராட  விழித்திரு... விலகியிரு... வீட்டிலிரு...

அரிசி, பால், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல் உலகம் முழுவதும் பரவி வருகிறது.

கொரோனா பாதிப்பைத் தடுக்கும் பணிகளுக்கு ரூ.3,780 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு உரை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages