நாளை (02.04.2020)முதல் ஒரு கோடியே 90 இலட்சம் குடும்ப (ரேசன்) அட்டைதாரர்களுக்கு ரூ1000/- மற்றும் உணவுப் பொருட்கள் நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட உள்ளது. மிக மிக முக்கியம் கூட்டம் கூடாமல் பாதுகாப்பாக குறிப்பிட்ட டோக்கன் நேரத்தில் 3 அடி இடைவெளி விட்டு வாங்கி எடுத்துச் சொல்ல வேண்டும்- ஜி. கே. மணி - Agnipuratchi

நாளை (02.04.2020)முதல் ஒரு கோடியே 90 இலட்சம் குடும்ப (ரேசன்) அட்டைதாரர்களுக்கு ரூ1000/- மற்றும் உணவுப் பொருட்கள் நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட உள்ளது. மிக மிக முக்கியம் கூட்டம் கூடாமல் பாதுகாப்பாக குறிப்பிட்ட டோக்கன் நேரத்தில் 3 அடி இடைவெளி விட்டு வாங்கி எடுத்துச் சொல்ல வேண்டும்- ஜி. கே. மணி

Share This

நாளை (02.04.2020)முதல் ஒரு கோடியே 90 இலட்சம் குடும்ப (ரேசன்) அட்டைதாரர்களுக்கு ரூ1000/- மற்றும் உணவுப் பொருட்கள் நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட உள்ளது. மிக மிக முக்கியம் கூட்டம் கூடாமல் பாதுகாப்பாக குறிப்பிட்ட டோக்கன் நேரத்தில் 3 அடி இடைவெளி விட்டு வாங்கி எடுத்துச் சொல்ல வேண்டும்- ஜி. கே. மணி 
-—————— -—————— -——————
        
கொரோனா வைரஸ் ஊரடங்கு நிலையில் அரசின் சார்பில் நாளை 2.2020 முதல் ஒரு கோடியே 90 இலட்சம் குடும்பங்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் எல்லோருக்கும் தவறாமல் ரூ 1000/- தொகை, அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதில் மிக மிக முக்கியமானது.கூட்டம் கூடாமல் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் வழங்கப்படும். டோக்கன் அடிப்படையில் குறிப்பிட்ட நேரத்திற்கு வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லவேண்டும்.  நியாய விலைக் கடை முன் கூட்டம் கூடாமல் இருக்க வேண்டியதை கைபேசி மூலம் பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். பாதுகாப்பு ...எச்சரிக்கை ... வழங்கப்பட உள்ளது. மிக மிக முக்கியம் கூட்டம் கூடாமல் பாதுகாப்பாக குறிப்பிட்ட டோக்கன் நேரத்தில் 3 அடி இடைவெளிவிட்டு வாங்கிக் கொள்ள  எடுத்துச் சொல்ல வேண்டும் - ஜி. கே. மணி  கொரோனா வைரஸ் ஊரடங்கு நிலையில் அரசின் சார்பில் நாளை 24.2020 முதல் ஒரு கோடியே 90 இலட்சம் குடும்பங்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலம் எல்லோருக்கும் தவறாமல் ரூ 1,000/- தொகை, அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை இலவசமாக வழங்கப்பட உள்ளது.
         
இதில் மிக மிக முக்கியமானது கூட்டம் கூடாமல் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் வழங்கப்படும் டோக்கன் அடிப்படையில் குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லவேண்டும். 
           
நியாய விலைக்கடை முன் கூட்டம் கூடாமல் இருக்க வேண்டியதை கைபேசி மூலம் பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
                             பாதுகாப்பு ...எச்சரிக்கை ..

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages