அக்னிப்புரட்சி (13.04.2020) இன்று காலை கொரோனா சிறப்பு செய்திகள்.
*உலகளவில் கொரோனாவால் உயிரிழப்பு 1.14 லட்சத்தை தாண்டியது.
*உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,14,201 ஆக அதிகரிப்பு.
*உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,52,533 ஆக உயர்வு.
*உலகளவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,23,399 ஆக அதிகரிப்பு.
*அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,60,425 ஆக அதிகரிப்பு.
*அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் 1,514 பேர் உயிரிழப்பு. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22,105 ஆக அதிகரிப்பு.
ஸ்பெயின் - 1,66,831,
இத்தாலி - 1,56,363;
பிரான்ஸ் - 1,32,591;
ஜெர்மனி - 1,27,854;
இங்கிலாந்து - 84,279;
ஈரான் - 71,686 பேர் கொரோனாவால் பாதிப்பு.
*இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை தாண்டியது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,356 லிருந்து 9,152 ஆக உயர்வு.
இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 273 லிருந்து 308 ஆக அதிகரிப்பு-மத்திய சுகாதார அமைச்சகம். குணமடைந்தோரின் எண்ணிக்கை 857 ஆக உயர்வு.
No comments:
Post a Comment