அக்னிப்புரட்சி (15.04.2020) இன்றைய காலை சிறப்பு செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி (15.04.2020) இன்றைய காலை சிறப்பு செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி (15.04.2020) இன்றைய காலை சிறப்பு செய்திகள்.

*உலகளவில் கொரோனா பாதிப்பு 20 லட்சத்தை நெருங்கியது.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  19,97,666 ஆக அதிகரிப்பு.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,26,597 ஆக உயர்வு.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,78,503ஆக உயர்வு.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 6.13 லட்சம் ஆக உயர்வு.

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,13,886 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26,047 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 26,945 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்தாலி 21,067;
ஸ்பெயின் - 18,255;
பிரான்ஸ் 15, 729;
இங்கிலாந்து 12,107  பேர் கொரோனாவால் உயிரிழப்பு.

*இந்தியாவில் கொரோனா தொற்று: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,815லிருந்து 11,439ஆக உயர்வு.

உயிரிழந்தோர் எண்ணிக்கை 353லிருந்து 377ஆக அதிகரிப்பு.

குணமடைந்தோர் எண்ணிக்கை 1,190லிருந்து 1,306ஆக உயர்வு- மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்.

*நான்காம் இடத்தில் தமிழ்நாடு!
இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகம் 3ம் இடத்தில் இருந்து நான்காம் இடத்திற்கு சென்றது .

1. மகாராஷ்டிர -2784
2.டெல்லி  - 1,561
3. ராஜஸ்தான் -  1,304
4.தமிழ்நாடு -1,204
5. மத்திய பிரதேசம் -741

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages