உலகம் முழுக்க 16,02,619 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். - Agnipuratchi

உலகம் முழுக்க 16,02,619 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Share This

உலகம் முழுக்க 16,02,619 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

உலகம் முழுக்க 95,657 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.
மொத்தமாக பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்குகிறது.

உலகம் முழுக்க மொத்தம் 3,55,671 பேர் இதுவரை  குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

உலகம் முழுக்க நேற்று ஒரே நாளில் 84,860 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா காரணமாக 468,286 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர், அமெரிக்காவில் 16,663 பேர் பலியாகி உள்ளனர்.

ஸ்பெயினில் 153,222 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஸ்பெயினில் 15447 பேர் பலியாகி உள்ளனர்.

இத்தாலியில் 143,626 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 18827 பேர் பலியாகி உள்ளனர்.

இத்தாலியில் கொரோனாவின் வேகம் மீண்டும் அதிகரித்து வருகிறது.

நேற்று மட்டும் இத்தாலியில் 601 பேர் பலியானார்கள், ஸ்பெயினில் 655 பேர் பலியானார்.

ஜெர்மனியில் 113,296 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2349 பேர் பலியாகி உள்ளனர்.

பிரான்சில் 117,749 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 12210 பேர் பலியாகி உள்ளனர்.

ஈரானில்  66,220 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 4110 பேர் பலியாகி உள்ளனர்.

சீனாவில் கொரோனா 99% கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது,சீனாவில் 77,370 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

அங்கு 1160 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

யுனைட்டட் கிங்டமில் 65,077 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 7978 பேர் பலியாகி உள்ளனர்.

துருக்கியில் 42,282 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 908 பேர் பலியாகி உள்ளனர்.

பெல்ஜியத்தில் 24,983 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2523 பேர் பலியாகி உள்ளனர்.

*இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412

உயிரிழந்தோர் எண்ணிக்கை 169 லிருந்து 199ஆக உயர்வு.

குணமடைந்தோர் எண்ணிக்கை 473 லிருந்து 504 ஆக அதிகரிப்பு.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் மும்பையில் - 1364 தமிழகத்தில் - 834 டில்லியில் - 720 ராஜஸ்தானில் - 436, - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages