அக்னிப்புரட்சி (20.04.2020) இன்று காலை கொரோரோனா சிறப்பு செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி (20.04.2020) இன்று காலை கொரோரோனா சிறப்பு செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி (20.04.2020) இன்று காலை கொரோரோனா சிறப்பு செய்திகள்.

*உலகளவில் கொரோனா பாதிப்பு 24 லட்சத்தை தாண்டியது.

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,06,240 ஆக அதிகரிப்பு.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,65,004ஆக உயர்வு.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 6,24,914ஆக உயர்வு.
அமெரிக்காவில் 40555 பேர் உயிரிழப்பு.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 763,836 ஆக உயர்வு; பலி எண்ணிக்கை 40,555 ஆக அதிகரிப்பு.

*இந்தியாவில் கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தை தாண்டியது. நாடு முழுவதும் 17,265 பேர் கொரோனாவால் பாதிப்பு.இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 543 ஆக அதிகரிப்பு.2547 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1553 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages