அக்னிப்புரட்சி (23.04.2020) இன்று காலை கொரோனா சிறப்பு செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி (23.04.2020) இன்று காலை கொரோனா சிறப்பு செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி (23.04.2020) இன்று காலை கொரோனா சிறப்பு செய்திகள்.

*‘உலகளவில் 26.36 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு’

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,36,989 ஆக அதிகரிப்பு.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,84,186ஆக உயர்வு.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 7,17,619ஆக உயர்வு.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,341 பேர் உயிரிழப்பு.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,48,717.

அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47,659

*இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி, 5,00,542 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
இதில் 21,797 பேருக்கு கொரோனா குணமடைந்தோர் எண்ணிக்கை 3,960 ஆக உயர்வு. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 652. தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages