அக்னிப்புரட்சி (29.04.2020) இன்று காலை கொரோரோனா சிறப்பு செய்திகள்.
*உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31 லட்சத்தை தாண்டியது.
உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,36,507 ஆக உயர்வு.
கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 2,17,813 ஆக உயர்வு.
இந்த 31 லட்சம் பேரில் 19,65,373 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
19.08 லட்சம் பேருக்கு லேசான அறிகுறிகளே உள்ளதால் அச்சப்பட தேவையில்லை.
56,970 பேர் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் உள்ளனர்.
*இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 29,974லிருந்து 31,332ஆக உயர்வு.
குணமடைந்தோர் எண்ணிக்கை 7,027லிருந்து 7,696ஆக உயர்வு.
உயிரிழந்தோர் எண்ணிக்கை 937லிருந்து 1,007ஆக உயர்வு- மத்திய சுகாதார அமைச்சகம்.
மகாராஷ்டிராவில் 9,318 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; 1,388 பேர் குணமடைந்துள்ள நிலையில், 400 பேர் உயிரிழந்துள்ளனர்.
No comments:
Post a Comment