உலகளவிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் 4,30,210 பேருக்கு கொரோனா பாதிப்பு. - Agnipuratchi

உலகளவிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் 4,30,210 பேருக்கு கொரோனா பாதிப்பு.

Share This

உலகளவிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் 4,30,210 பேருக்கு கொரோனா பாதிப்பு.

அமெரிக்காவில் 4.30 லட்சம் பேருக்கு கொரோனா.ஸ்பெயின் - 1,48,220, இத்தாலி - 1,39,422, ஜெர்மனி - 1,13,296, பிரான்ஸ் - 1,12,950, சீனா - 81,802, ஈரான் - 64,586, பிரிட்டன் - 60,733 பேருக்கு கொரோனா.

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 88,405 ஆக அதிகரிப்பு.

209 நாடுகளில் பரவியுள்ள கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,13,243 ஆக உயர்வு.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,734:

உயிரிழந்தோர் எண்ணிக்கை 149லிருந்து 166ஆக உயர்வு.

குணமடைந்தோர் எண்ணிக்கை 411லிருந்து 473ஆக அதிகரிப்பு.
- மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages