அரசின் வேளாண் விற்பனை மையங்களிலும் நெல் கொள்முதல் நிலையங்களிலும் சுமார் 6 இலட்சம் டன் நெல் மூட்டைகள் சேதம். விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.-பா.ம.க தலைவர் ஜி.கே. மணி.
விவசாயிகள் உற்பத்தி செய்த நெல் விற்பனைக்கு கொண்டு சென்ற அரசின் வேளாண் விற்பனை மையங்களிலும் நெல் கொள்முதல் நிலையங்களிலும் எடுத்துக்கொள்ளாமல் இருப்பு வைத்திருந்த சுமார் 6 இலட்சம் டன் அளவிற்கு நெல் முட்டைகள் மழையினால் சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
இதற்கு விவசாயிகள் பொறுப்பல்ல உடனே நெல்லை எடுத்திருக்க வேண்டும். தொடர்ந்து நட்டத்தை சந்தித்து வரும் விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். மழை பெய்யும் சூழல் உள்ளதால் மேலும் காலந்தாழ்தாமல் உடனடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும்.
Home
அண்மை செய்திகள்
அரசின் வேளாண் விற்பனை மையங்களிலும் நெல் கொள்முதல் நிலையங்களிலும் சுமார் 6 இலட்சம் டன் நெல் மூட்டைகள் சேதம். விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.-பா.ம.க தலைவர் ஜி.கே. மணி.
அரசின் வேளாண் விற்பனை மையங்களிலும் நெல் கொள்முதல் நிலையங்களிலும் சுமார் 6 இலட்சம் டன் நெல் மூட்டைகள் சேதம். விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.-பா.ம.க தலைவர் ஜி.கே. மணி.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment