மே 17 தமிழீழத் தீவு குருதி வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்ட நாள். (17.05.2020) மருத்துவர் இராமதாசு அய்யா தனது டுவிட்டர் பதிவு. - Agnipuratchi

மே 17 தமிழீழத் தீவு குருதி வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்ட நாள். (17.05.2020) மருத்துவர் இராமதாசு அய்யா தனது டுவிட்டர் பதிவு.

Share This

மே 17 தமிழீழத் தீவு குருதி வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்ட நாள். (17.05.2020) மருத்துவர் இராமதாசு அய்யா தனது டுவிட்டர் பதிவு.

1. இன்று மே 17. தமிழீழத் தீவு குருதி வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்ட நாள். ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் கொடூரமாக இனப்படுகொலை செய்யப்பட்ட நாள். வஞ்சக வலையில் வீழ்த்தி கொல்லப்பட்ட தொப்புள்கொடி உறவுகளுக்கு எமது வீர வணக்கங்கள்.

                
2. இலங்கை இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டு 11 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், அதற்கு காரணமான கொடியவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவதும், ஈழத்தமிழர்களுக்கு தனித் தமிழீழம் அமைத்துத் தருவதும் தான் பா.ம.க.வின் முதன்மை நோக்கங்கள். அவற்றை நிறைவேற்ற அனைத்து உலக அரங்குகளிலும் பா.ம.க. பாடுபடும்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages