வங்கிக்கடன் தவணைகளை செலுத்த மேலும் 3 மாதம் கூடுதல் கால அவகாசம்'. ரிசர்வ் வங்கி ஆளுநர் - சக்திகாந்த தாஸ் அறிவிப்பு. - Agnipuratchi

வங்கிக்கடன் தவணைகளை செலுத்த மேலும் 3 மாதம் கூடுதல் கால அவகாசம்'. ரிசர்வ் வங்கி ஆளுநர் - சக்திகாந்த தாஸ் அறிவிப்பு.

Share This

வங்கிக்கடன் தவணைகளை செலுத்த மேலும் 3 மாதம் கூடுதல் கால அவகாசம்'. ரிசர்வ் வங்கி ஆளுநர் - சக்திகாந்த தாஸ் அறிவிப்பு.

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது குறைக்கப்பட்ட வட்டியில் வங்கிகள் கடன் வழங்கும்.

கடன் தவணைகளை செலுத்த கூடுதலாக 3 மாத  அவகாசம்.

ரெப்போ வட்டி ரேட் 4.04 % லிருந்து 4% ஆக வட்டி விகிதம் குறைக்கப்பட் டுள்ளது.

உலகப்பொருளாதாரம் 13% முதல் 32% வரையிலான அளவிற்கு சுருங்கக்கூடும்.

உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது'. அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலை உயரலாம் என ரிசர்வ் வங்கி அச்சம்.

உள்நாட்டு உற்பத்தி நடப்பாண்டில் வீழ்ச்சியை சந்திக்கும்.

ஜிடிபி சிறிதளவு கூட வளர்ச்சி ஏற்படும் சூழல், இந்த நிதியாண்டில் இல்லை'.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை மேம்படுத்தவும், மாநிலங்களுக்கான நிதிப்பிரச்னைகளை சரிசெய்யவும் ரிசர்வ் வங்கி நடவடிக்கை.

- ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages