உகாண்டா அதிபர் சொல்லும் உண்மை உறைக்கட்டும் - மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல்.
‘‘ கடவுள் நம்மை பாதுகாத்திருக்கிறார். இதுவரை உகாண்டாவில் கொரோனா உயிரிழப்புகள் இல்லை. ஆனால், கடவுளுக்கும் நிறைய வேலைகள் உள்ளன. அவர் ஒட்டுமொத்த உலக மக்களையும் காக்க வேண்டும். அவர் உகாண்டாவில் மட்டும் உட்கார்ந்து கொண்டு ஊரடங்கு ஆணையை மதிக்காத முட்டாள்களை காப்பாற்றிக்கொண்டு இருக்க முடியாது.
போர்க்காலத்தில் யாரும் யாரையும் வீட்டுக்குள் முடங்கி இருக்கும்படி கேட்டுக்கொள்வதில்லை. ஆனால், நீங்களே தானாக முடங்கிக் கொள்வீர்கள். இன்னும் கேட்டால் உங்கள் வீட்டில் பாதாள அறை இருந்தால் போர் ஓயும் வரை அங்கு சென்று பதுங்கிக் கொள்வீர்கள். போரின்போது நீங்கள் உங்களின் சுதந்திரத்தை வலியுறுத்த மாட்டீர்கள். உயிர் பிழைப்பதற்காக அதை பண்டமாற்று செய்து கொள்வீர்கள்.
போரின் போது பசிப்பதாக புகார் கூற மாட்டீர்கள். பசியைப் பொறுத்துக் கொண்டு, மீண்டும் சாப்பிடுவதற்கு உயிருடன் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வீர்கள். போரின்போது உங்கள் வணிகத்தை திறக்க வேண்டும் என்று வாதாட மாட்டீர்கள். நேரம் இருந்தால் கடையை மூடி விட்டு, இல்லாவிட்டால் கடையை மூடாமல் விட்டு விட்டு உயிர் பிழைக்க ஓடுவீர்கள். மீண்டும் வணிகம் செய்ய வேண்டும் என்பதற்காக போரைத் தாண்டி உயிர்வாழ வேண்டும் என்று கடவுளை வேண்டுவீர்கள்.
உலகில் இப்போது ஒரு போர் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது துப்பாக்கிகளும், குண்டுகளும் இல்லாத போர். வீரர்கள் இல்லாத போர். தேச எல்லைகள் இல்லாத போர்.’’
- யோவேரி முசெவேனி, உகாண்டா அதிபர்
"God has protected us, we do not have any (coronavirus related) deaths in Uganda up to now. But God is busy also. He has got the whole world to look after. He cannot be here just in Uganda looking after idiots (who fail to follow instructions).
In a war situation, nobody asks anyone to stay indoors. You stay indoors by choice. In fact, if you have a basement, you hide there for as long as hostilities persist. During a war, you don't insist on your freedom. You willingly give it up in exchange for survival.
During a war, you don't complain of hunger. You bear hunger and pray that you live to eat again. During a war, you don't argue about opening your business. You close your shop (if you have the time), and run for your life. You pray to outlive the war so that you can return to your business .
The world is currently in a state of war. A war without guns and bullets. A war without human soldiers. A war without borders.
- Yoweri Museveni, Uganda's President
No comments:
Post a Comment