வடமாநிலங்களில் வெட்டுக்கிளி களின் தாக்கம் அதிகமாக உள்ளது - வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி. - Agnipuratchi

வடமாநிலங்களில் வெட்டுக்கிளி களின் தாக்கம் அதிகமாக உள்ளது - வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி.

Share This

வடமாநிலங்களில் வெட்டுக்கிளி களின் தாக்கம் அதிகமாக உள்ளது - வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி.

பீகார், ஒடிசா வரை வெட்டுக்கிளி தாக்குதல் இருக்கலாம் என தேசிய அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்தியாவின் தெற்குப் பகுதியில் வெட்டுக்கிளி ஆபத்து குறைவாகவே உள்ளது.

கிருஷ்ணகிரி, கன்னியாகுமரியில் உள்ளவை உள்ளூர் வெட்டுக்கிளிகள்.
தமிழகத்தில் 200 வகையான வெட்டுக் கிளிகள் உள்ளன.

தமிழகத்தில் நன்மை செய்யும் வெட்டுக்கிளி வகைகளும் இருக்கலாம்.
மாவட்ட வாரியாக வேளாண், தீயணைப்பு அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்படும் .

வெட்டுக்கிளி வந்தால் அதனை அழிப்பதற்கும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

வெட்டுக்கிளிகளை அழிக்க 3 வகையான வழிமுறைகள் திட்டமிடப்பட்டுள்ளன - வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages