உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாகக் குழுத்தலைவராக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தேர்வு. - Agnipuratchi

உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாகக் குழுத்தலைவராக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தேர்வு.

Share This

உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாகக் குழுத்தலைவராக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தேர்வு.

34 பேர் கொண்ட குழுவுக்கு ஹர்ஷவர்தன் தலைமை தாங்குவார்.
ஆண்டுக்கு 2 முறை கூடி, உலக சுகாதாரம் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கும்.

3 ஆண்டு காலம் பதவியில் நீடிப்பார், உலக சுகாதார நிறுவனத்தின் செயல்திட்டங்களுக்கு இந்த குழு பரிந்துரை வழங்கும்.

உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு தலைவர் பொறுப்பை ஏற்றார் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன். காணொலி காட்சி மூலம் பதவியேற்றார் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages