10 மற்றும் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. - Agnipuratchi

10 மற்றும் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

Share This

10 மற்றும் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

10 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு. காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80% மதிப்பெண் அளிக்கப்படும். எஞ்சிய 20% மதிப்பெண்கள் மாணவர்களின் வருகை அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் -  முதல்வர் பழனிசாமி.

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் 10ம் வகுப்பு தேர்வு விலக்கிக் கொள்ளப்படுகிறது - முதல்வர் நாராயணசாமி

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages