முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு மருத்துவக் குழு பேட்டி: - Agnipuratchi

முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு மருத்துவக் குழு பேட்டி:

Share This

முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு மருத்துவக் குழு பேட்டி:

சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமுடக்கத்தை கடுமையாக்க முதலமைச்சரிடம் பரிந்துரை.

கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டு குறையும் என கூறியிருந்தோம்; அதுபோல் நடக்க உள்ளது.

சென்னையில் ஒவ்வொரு வார்டுகளிலும் தடுப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

அரசு நடவடிக்கைகள் எடுத்தாலும் மாஸ்க், தனிமனித இடைவெளி போன்றவை மூலம்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.

ஓரிரு நாள் காய்ச்சல் அறிகுறி இருந்தால்கூட மருத்துவமனைக்கு வரவேண்டும்.

நாட்டிலேயே தமிழகத்தில் பரிசோதனை அதிகம் அதனால் தான் தொற்றும் அதிகம்.

சென்னையில் 17,500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
தளர்வுகளால் நோய்த் தொற்று அதிகரித்துள்ளதாக மருத்துவர் குழு தகவல்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages