தமிழகத்தில் 10 நாட்களில் கொரோனா பாதிப்பு குறைய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் - முதல்வர் பழனிசாமி பேட்டி. - Agnipuratchi

தமிழகத்தில் 10 நாட்களில் கொரோனா பாதிப்பு குறைய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் - முதல்வர் பழனிசாமி பேட்டி.

Share This

தமிழகத்தில் 10 நாட்களில் கொரோனா பாதிப்பு குறைய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் - முதல்வர் பழனிசாமி பேட்டி.

மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனாவை குறைக்க முடியும்.

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட வில்லை.

கூட்டுறவு வங்கி கடன் குறித்து அந்தந்த வங்கிகள் முடிவு எடுக்கும். கூட்டுறவு வங்கி கடன்கள் நிறுத்தம் என்பது தவறான தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் குறைவாகக்தான் இருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 11,919 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அரசின் நிதி நிலைக்கேற்ப தமிழக மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

சென்னை மாநகராட்சி பகுதியில் 600க்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன.

சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு தேவையான கவச உடைகள், உபகரணங்கள் போதிய அளவு வாங்கப்பட்டுள்ளன.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிக்க கூடுதலாக ஆயிரத்திற்கும் அதிகமான மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைவு.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு, தமிழகத்திற்கு ரூ.672 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

எண்ணெய் குழாய் அமைக்க கையகப்படுத்தும் நிலத்துக்கு 100% இழப்பீடு தரப்படும்.

ஜன்தன் திட்டம், உணவு தானியம், கொண்டை கடலை வழங்க மத்திய அரசு நிதி அளித்துள்ளது. - முதல்வர் பழனிசாமி பேட்டி.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages