போரூர் ஆலப்பாக்கம் ஏ.ஆர்.டில்லிபாபு அவர்களின் 53 ஆவது பிறந்தநாளை யொட்டி, இன்று (28.07.2020) அவரை பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் இன்று காலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். வாழ்த்து விபரம்:
’’இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நலமோடு, புகழோடு, மகிழ்வோடு வாழ்க... வாழ்க... பல்லாண்டு வாழ்க. உங்களின் கட்சிபணி, சமூகபணி, தொடர்ந்து நடக்க வேண்டும்” இவ்வாறு மருத்துவர் அய்யா அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்.
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததற்காக மருத்துவர் அய்யா அவர்களுக்கு போரூர் ஆலப்பாக்கம் ஏ.ஆர்.டில்லிபாபு அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
No comments:
Post a Comment