பொது மக்களுக்கு ஓர் முக்கிய செய்தி! "கொரோனா" தொற்று பாதித்தவர்களுக்கு சென்னை, சாலிகிராமத்தில் உள்ள "ஜவஹர்" பொறியியல் கல்லூரியில் அரசு அனுமதியுடன் இலவச சித்த மருத்துவம் மையம். - Agnipuratchi

பொது மக்களுக்கு ஓர் முக்கிய செய்தி! "கொரோனா" தொற்று பாதித்தவர்களுக்கு சென்னை, சாலிகிராமத்தில் உள்ள "ஜவஹர்" பொறியியல் கல்லூரியில் அரசு அனுமதியுடன் இலவச சித்த மருத்துவம் மையம்.

Share This

பொது மக்களுக்கு ஓர் முக்கிய செய்தி! "கொரோனா" தொற்று பாதித்தவர்களுக்கு சென்னை, சாலிகிராமத்தில் உள்ள "ஜவஹர்" பொறியியல் கல்லூரியில் அரசு அனுமதியுடன் இலவச சித்த மருத்துவம் மையம்.

"கொரோனா" தொற்று பாதித்தவர்களுக்கு சென்னை, சாலிகிராமத்தில் உள்ள "ஜவஹர்" பொறியியல் கல்லூரியில் அரசு அனுமதியுடன் இலவச சித்த மருத்துவம் மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனை சித்த மரு திரு.வீரபபாபு தலைமையில் மிக சிறப்பாக செயல்படுத்தி
வருகிறார்.

1.கட்டணம் : இல்லை (இலவசம்)

2.காலம்:5-7 நாட்கள்.

3.சேர தேவையானவை : கொரோனா
பாசிட்டிவ் என வந்த SMS அல்லது மெடிக்கல் ரிப்போர்ட், ஆதார் அட்டை.

4. படுக்கை வசதி : 300.

5. சிகிச்சை : மூலிகை தேனீர், கபசுரக் குடிநீர், மூச்சுப்பயிற்சி போன்ற சிகிச்சைகள்.

6. உணவு : காலை டிபன், மதியம் சாப்பாடு, தோரம் பருப்பு,சாம்பார், வத்தக்குழம்பு, மிளகு ரசம், மாலை கொண்டகடலை சுண்டல், இரவு டிபன்,

7. இறப்பு விகிதம் : 0%

8. சுகாதாரம் : 100%

இதுபோன்ற இன்னும் பல விஷயங்களை கேள்விப்பட்டு நானும் சிகிச்சைக்காக சென்று 7 நாட்கள் அட்மிசனில் இருந்துள்ளேன். அங்கு நோயாளியான எனக்கு உயர்தரமான சிகிச்சைகளும், உயர்தரமான உணவுகளும் , ஆரோக்கியமான உடல் பயிற்சிகளும், கொடுத்து என்னை "கொரோனா" தொற்று இல்லாமல் குணமாகிவிட்டனர்.

மக்களே!
இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

முகவரி:
Dr.veerababu,
Jawahar engineering college,
No.54, Kalaignar St, Kaveri Rangan nagar, Saligramam, Chennai, Tamil Nadu 600093

தொடர்பு எண் -விவேக் 9551241624

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages