மூத்த பத்திரிகையாளர் எம்.பி. திருஞானம் மறைவுக்கு - மருத்துவர் இராமதாசு அய்யாஆழ்ந்த இரங்கல். - Agnipuratchi

மூத்த பத்திரிகையாளர் எம்.பி. திருஞானம் மறைவுக்கு - மருத்துவர் இராமதாசு அய்யாஆழ்ந்த இரங்கல்.

Share This

மூத்த பத்திரிகையாளர் எம்.பி. திருஞானம் மறைவுக்கு - மருத்துவர் இராமதாசு அய்யாஆழ்ந்த இரங்கல்.

மூத்த பத்திரிகையாளர் மயிலாப்பூர் எம்.பி. திருஞானம் உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து  வேதனை அடைந்தேன்.  அவர் எனது நல்ல நண்பர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages