ஓபிசி இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. - Agnipuratchi

ஓபிசி இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

Share This

ஓபிசி இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஓபிசி இடஒதுக்கீடு வழக்கில் தீர்ப்பு வாசிப்பு.

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை மறுக்க முடியாது .

மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை.

ஓபிசி இடஒதுக்கீடு - 3 மாதத்தில் முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசிக்கு 50% இடஒதுக்கீடு தர மத்திய அரசு சட்டம் இயற்றலாம் உயர்நீதிமன்றம் கருத்து.

ஓபிசி இடஒதுக்கீடு - சட்டரீதியாக தடைகள் இல்லை.

உச்சநீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும் என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் வாதத்தை ஏற்க முடியாது.
ஓபிசி இடஒதுக்கீடு வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து.

ஓபிசி இடஒதுக்கீடு - 3 மாதத்தில் முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages