இந்தியாவிலேயே முதல்முறையாக இணைய வழியில் B.Sc degree in Programming and Data Science பயில IIT Madras அறிமுகப்படுத்துகிறது - Agnipuratchi

இந்தியாவிலேயே முதல்முறையாக இணைய வழியில் B.Sc degree in Programming and Data Science பயில IIT Madras அறிமுகப்படுத்துகிறது

Share This

இந்தியாவிலேயே முதல்முறையாக இணைய வழியில் B.Sc degree in Programming and Data Science பயில IIT Madras அறிமுகப்படுத்துகிறது

இந்த படிப்புத் திட்டத்திற்கு சேர பதிந்தவர்கள் பாதியில் நிறுத்தினாலும்  Foundation course certificate அல்லது Diploma in Programming/Data Science யோடு வெளியே வரலாம்

சேர்க்கை தகுதி:

1. பத்தாம் வகுப்பில் - ஆங்கிலம் & கணிதம் ஒரு பாடமாமாய் எடுத்து படித்து இருந்தால்

2. பன்னிரண்டாம் வகுப்பு நிறைவு (எந்த தொகுதியேனும்)

3.  இளங்கலை பட்டம் Bachelor's degree (BA, Bsc, BTech, Bcom, etc) படிப்பவர்கள் / முடித்தவர்கள்/ பாதியிலேயே வெளியேறியவர்கள்

இதில் சேர வயது வரம்பு ஏதும் இல்லை.

மேலும் தகவல்களுக்கு :

onlinedegree.iitm.ac.in

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages