நெய்வேலி NLCIL நிறுவன விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனை யில் நேற்று 2 பேர் மீண்டும் 3 பேர் மொத்தம் 5 பேர் உயிரிழப்பு  மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது அவர்களுக்கு - பாமக தலைவர்  ஜி.கே.மணி ஆழ்ந்த இரங்கலும்  அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டார். - Agnipuratchi

நெய்வேலி NLCIL நிறுவன விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனை யில் நேற்று 2 பேர் மீண்டும் 3 பேர் மொத்தம் 5 பேர் உயிரிழப்பு  மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது அவர்களுக்கு - பாமக தலைவர்  ஜி.கே.மணி ஆழ்ந்த இரங்கலும்  அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டார்.

Share This

நெய்வேலி NLCIL நிறுவன விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில் காயமடைந்த 17 பேர் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மருத்துவமனையில் நேற்று 2 பேர் மீண்டும் 3 பேர் சிவக்குமார்,இரவிச்சந்திரன்,செல்வராஜ், வைத்தி,இளங்கோ ஆக மொத்தம் 5 பேர் உயிரிழப்பு அதிர்ச்சியும் மிகுத்த வேதனையுமளிக்கிறது.5பேர் உயிரிழப்புக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்துகின் றோம்.

உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர்க்கு அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 30 இலட்சம் இழப்பீடு தொகையும் குடும்பத்தில் ஒருவர்க்கு நிரந்தர வேலையும் வழங்க வேண்டும்.தமிழக அரசு ரூபாய் 3 லட்சம் உதவித் தொகை வழங்க வேண்டும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 12 பேருக்கு தீவிர சிகிச்சையளித்து முழு குணமடைய நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து தீவர கண்கானிப்பு மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகின்றோம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages