சுக்கா... மிளகா... சமூகநீதி? தொடர்:
10-ஆவது தேர்வில் முதல்
5 இடங்களை பிடித்த மாவட்டங்கள்!
(இன்று காலை 9.00 மணி நிலவரம்)
சுக்கா... மிளகா.... சமூகநீதி? தொடரின் 10-ஆவது தேர்வு நேற்று காலை 10.00 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை 9.00 மணி நிலவரப்படி கீழ்க்கண்ட மாவட்டங்கள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன. அவற்றின் விவரம்:
1.செங்கல்பட்டு (21.30%)
2. சேலம் (20.00%)
3. கடலூர் (15.00%)
4. கள்ளக்குறிச்சி (6.10%)
5. அரியலூர் (5.40%)
நண்பகல் 12.00 மணி இந்தத் தேர்வை எழுதலாம். அனைவரும் அதிக எண்ணிக்கையில் தேர்வு எழுதுங்கள்!
No comments:
Post a Comment