சுக்கா... மிளகா... சமூகநீதி? தொடர்:
11-ஆவது தேர்வில் முதல்
5 இடங்களை பிடித்த மாவட்டங்கள்! மற்றும் அமைப்புகள் அவற்றின் விவரம்:
(இன்று காலை 9.00 மணி நிலவரம்)
1. கடலூர் (26.90%)
2. செங்கல்பட்டு (23.90%)
3. சேலம் (14.00%)
4. திருவண்ணாமலை (4.10% - 353 பேர்)
5. அரியலூர் (4.10% - 347 பேர்)
1.பாட்டாளி மக்கள் கட்சி (39.50%)
2. பாட்டாளி இளைஞர் சங்கம் (14.10%)
2. சமூக முன்னேற்ற சங்கம் (11.50%)
4.பாட்டாளி மாணவர் சங்கம் (7. 30%)
5. பாட்டாளி சமூக ஊடகப் பேரவை (7.20%)
முதல் 5 இடங்களைப் பிடித்த மாவட்டங்கள் அமைப்புகளுக்கும், பிடிக்க போராடும் மாவட்டங்கள் மற்றும் அமைப்புகளுக்கும் வாழ்த்துகள்! என மருத்துவர் இராமதாசு அய்யா தெரிவித்துக்கொண்டார் அனைவரும் அதிக எண்ணிக்கையில் தேர்வு எழுதுங்கள்!
No comments:
Post a Comment