இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு தியாகத் திருநாள் பக்ரித் திருநாள் வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி. கே. மணி - Agnipuratchi

இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு தியாகத் திருநாள் பக்ரித் திருநாள் வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி. கே. மணி

Share This

இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு தியாகத் திருநாள் பக்ரித் திருநாள் வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி. கே. மணி
       
1.8.2020 இன்று தியாகத் திருநாள், பக்ரித் திருநாள் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர - சகோதரிகள் அனைவருக்கும் இனிய பக்ரித் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
        
அன்பு, ஈகை, மனிதநேயம், நல்லிணக்கம், சேவை போன்ற அறநெறிகள் போற்றும் இஸ்லாம் மார்க்கம். பக்கத்து வீட்டுக்காரர் பசியோடு இருந்தால் தான் உண்ணக் கூடாது. அவர்களுக்கு உணவளித்து பின் தான் சாப்பிட வேண்டும், தன் வருவாயில் 2% ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பது உள்ளிட்ட உயர்ந்த ஈகை நெறியோடு கொண்டாடும் பக்ரித் திருநாள். மனிதநேயம் மென்மேலும் மலர்ந்து, சகோதர நல்லிணக்கம் நிலைத்திட உறுதி ஏற்போம்.
இஸ்லாமிய பெருமக்கள் அனைவர்க்கும்  இனிய
பக்ரித் திருநாள் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages