குவைத்தில் இறந்த பா.ம.க முன்னாள் தலைவர் எம்பாவை இரவிச்சந்திரன் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்ற முறைப்படி உடல் நல்லடக்கம் செய்ய தீவிரமாக உதவியவர்களுக்க - பாமக தலைவர் ஜி. கே. மணி நன்றியும் பாராட்டுக்களும் தெரிவித்துக் கொண்டார். - Agnipuratchi

குவைத்தில் இறந்த பா.ம.க முன்னாள் தலைவர் எம்பாவை இரவிச்சந்திரன் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்ற முறைப்படி உடல் நல்லடக்கம் செய்ய தீவிரமாக உதவியவர்களுக்க - பாமக தலைவர் ஜி. கே. மணி நன்றியும் பாராட்டுக்களும் தெரிவித்துக் கொண்டார்.

Share This

குவைத்தில் இறந்த பா.ம.க முன்னாள் தலைவர் எம்பாவை இரவிச்சந்திரன் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்ற முறைப்படி உடல் நல்லடக்கம் செய்ய தீவிரமாக உதவியவர்களுக்க - பாமக தலைவர் ஜி. கே. மணி   நன்றியும் பாராட்டுக்களும் தெரிவித்துக் கொண்டார்.
         
குவைத்தில் கொரோனாவால் பாதிக்கப்ட்டு 2 நாட்களுக்கு முன் இறந்த  குவைத் பா.ம.க முன்னாள் தலைவர் எம்பாவை து. இரவிச்சந்திரன் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்ற முறைப்படி தூதரகம் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் போன்றவற்றில் பக்ரித் விடுமுறை நாட்களிலும் தீவிர முயற்சி செய்து, வெளிநாட்டினருக்கான இறப்புச் சான்றிதழ் பெற்று,குடும்பத்தினர் இங்கிருந்து செல்ல இயலாத நிலையில் சுகாதார முறைப்படி உடல் நல்லடக்கம் செய்த குவைத் பா.ம.க ஒருங்கிணைப்பாளர் இரமேஷ், பா.ம.க நிர்வாகிகள் முருகவேல், விள்ளாளன், சரவணன், இராஜா, நடராஜன், மணி மற்றும் நண்பர்கள் இராபர்ட், சர்புதீன் ஆகியோருக்கும் ஃபர்வானிய பெரிய மருத்துவமனை நிர்வாகம் & PRO,குவைத் தூதரக அதிகாரிகள் அனைவருக்கும் பாராட்டுதழையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.  
         
கடந்த இரண்டு நாட்களாக தொடர்புகொண்டு அவர்களிடம் (குவைத்) தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். இன்று உடல் நல்லடக்கம் செய்தவுடனும் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் பேசினேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages