அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் மனைவி மறைவுக்கு மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல் - Agnipuratchi

அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் மனைவி மறைவுக்கு மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல்

Share This

அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் மனைவி மறைவுக்கு மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல்

தமிழ்நாடு கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் துணைவியார் கலைச்செல்வி உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலை காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

அமைச்சர் மணியன் அரசியல் பணிகளுக்கு ஆதரவாய் இருந்த அவரது மனைவியின் மரணம் அவருக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பதை உணர முடிகிறது. மனைவியை இழந்து வாடும் அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages