கொரோனா நெருக்கடி காலத்தில் கடந்த போக விவசாய சாகுபடியில் பெருத்த நட்டம் ஏற்பட்டுள்ளதால் தற்போதைய சாகுபடியில் விளைச்சலை சரியாகக் கொண்டுவரவும் உணவு உற்பத்தியை அதிகப்படுத்தவும் மானியத்துடன் கூடிய பயிர்க் கடன் வழங்க வேண்டும் - பாமக தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

கொரோனா நெருக்கடி காலத்தில் கடந்த போக விவசாய சாகுபடியில் பெருத்த நட்டம் ஏற்பட்டுள்ளதால் தற்போதைய சாகுபடியில் விளைச்சலை சரியாகக் கொண்டுவரவும் உணவு உற்பத்தியை அதிகப்படுத்தவும் மானியத்துடன் கூடிய பயிர்க் கடன் வழங்க வேண்டும் - பாமக தலைவர் ஜி.கே.மணி

Share This

கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நெருக்கடியான காலத்திலும் விவசாயிகள் கடன் வாங்கி மிகவும் கஷ்டப்பட்டு கடந்த போகம் சாகுபடி செய்த விளைச்சல் அனைத்தும் சரியாக அறுவடை செய்ய முடியாமலும் விற்பனை செய்ய முடியாமலும் பல்வேறு சோதனைகளுக்கு ஆளாகி பெருத்த நட்டமே ஏற்பட்டுள்ளது. தற்போது பரவலாக மழை பெய்துள்ள நிலையில் நடப்பு போக சாகுபடி வேகமாக நடந்து வருகிறது. விவசாயத்திற்கு தேவையான இரு பொருட்கள், உரம், பூச்சி மருந்து, ஆட்கள் கூலி என பண நெருக்கடியில் விவசாயிகள் தவித்துக்கொண்டுள்ளனர். தற்போதைய சாகுபடியில் விளைச்சலை சரியாகக் கொண்டு வரவும் உணவு உற்பத்தியை அதிகப்படுத்தவும் தொடர்ந்து நட்டத்திற்கு ஆளாகி வரும் விவசாயிகளின் வாட்டத்தை போக்கவும் அனைத்து விவசாயிகளுக்கும் மானியத்துடன் கூடிய பயிர்க் கடன் வழங்க வேண்டும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages