"+2 அடுத்து என்ன படிக்கலாம்?" - மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

"+2 அடுத்து என்ன படிக்கலாம்?" - மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

"+2 அடுத்து என்ன படிக்கலாம்?" - மருத்துவர் இராமதாசு அய்யா

தமிழ்நாடு இளையோர் மேம்பாட்டு இயக்கம் சார்பில், +2 மாணவர்களுக்கான இணையவழி வழிகாட்டல் அறிமுகக் கூட்டம்.

நாள்: 30.08.2020 ஞாயிறு
நேரம்: காலை 11.00 மணி முதல், நண்பகல் 12.30 மணி வரை  

இக்கூட்டத்தில் மாணவர்கள், மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் பின்வரும் இணைப்பின் மூலம் கலந்துகொள்ள அழைக்கிறோம்.

இந்த இணைப்பை சொடுக்கி பங்கேற்கலாம்:

www.bit.ly/TYDMmeet1

அல்லது Zoom செயலியில் Meeting ID மற்றும் Password கொடுத்து இணையலாம்:

Meeting ID: 896 8550 6010
Password: 12345

அன்புடன் அழைப்பது

தமிழ்நாடு இளையோர் மேம்பாட்டு இயக்கம்
Tamil Nadu Youth Development Movement
(நிறுவனர்: மருத்துவர் இராமதாசு அய்யா)

www.facebook.com/TNNextGen
www.twitter.com/TNNextGen
www.instagram.com/TNNextGen

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages