இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர், மத்திய அரசின் முன்னாள் அமைச்சர், பிரணாப் முகர்ஜி அவர்களின் மறைவுக்கு பாமக தலைவர் ஜி.கே.மணி இரங்கல்
இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர், மத்திய அரசின் முன்னாள் அமைச்சர், காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களுள் முக்கியமானவர், மருத்துவர் அய்யா அவர்கள்மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தவர்,மருத்துவர் அன்புமணி அவர்களைப் பாராட்டி விருது வழங்கியவர், பா.ம.கவை நன்கு உணர்ந்தவர், நானும் நேரில் சந்தித்து பேசியவர் பிரணாப் முகர்ஜி அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி இரங்கல்
No comments:
Post a Comment